ஜெகந்நாதன் கெளசிக்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ஜெகந்நாதன் கௌசிக் (பிறப்பு 25 அக்டோபர் 1985), முதல் தர மட்டைப் பந்து போட்டியில் தமிழகத்திற்காக விளையாடுகிறார்.

Jagannathan Kaushik
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்Jagannathan Kaushik
மூலம்: கிரிக்இன்ஃபோ, 23 November 2016

 17 நவம்பர் 2011 அன்று 2011-12 ரஞ்சி கோப்பையில் அறிமுகமானார். அந்த ரஞ்சி கோப்பையில்  அவர் 7 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை எடுத்தார்.இது அப்போட்டியில் 4வது சிறந்த பந்துவீச்சு ஆகும்..[1]

References

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகந்நாதன்_கெளசிக்&oldid=2766013" இலிருந்து மீள்விக்கப்பட்டது