ஜெனித் கம்ப்யூட்டர்ஸ்
ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (Zenith Computers Limited) இந்தியாவின் இரண்டாவது பெரிய [3] மேசை கணினி தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினிகள் போன்றவற்றை உருவாக்குகிறது. இது மும்பையை தலைமை இடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் 15 கிளைகளுடன் செயல்படுகின்றது.
வகை | பொது நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1980 |
நிறுவனர்(கள்) | ராஜ் சராஃப் |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா |
தொழில்துறை | கணிப்பொறி |
உற்பத்திகள் | மேசைக்கணினி மடிக்கணினி நெட்புக் |
வருமானம் | ₹310.998 கோடி (US$39 மில்லியன்) (2009) [1] |
நிகர வருமானம் | ₹15.324 கோடி (US$1.9 மில்லியன்) (2009) |
பணியாளர் | 800 [2] |
இணையத்தளம் | http://www.zenithpc.com |
வரலாறு
தொகுஇந்த நிறுவனத்தை 1980ல் திரு.ராஜ் சாரா பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி நிறுவி அதன் தயாரிப்பு பொருட்களை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.bseindia.com/qresann/results.asp?scripcd=517164&scripname=ZENITH%20COMPUTERS%20LTD.&type=61.5&quarter=MC2008-2009&ResType=&checkcons=
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-21. பார்க்கப்பட்ட நாள் 2011-08-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-21. பார்க்கப்பட்ட நாள் 2011-08-14.