ஜென்கின்சு மூஞ்சுறு
ஜென்கின்சு மூஞ்சுறு (Jenkins's shrew)(குரோசிடுரா ஜென்கின்சி) என்பது அருகிவரும் பாலூட்டி இனமாகும். இது சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இது இந்தியாவின் தெற்கு அந்தமான் தீவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரியாகும்.[1]
ஜென்கின்சு மூஞ்சுறு
Jenkins' shrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | யூலிபோடைப்ளா |
குடும்பம்: | சோரிசிடே |
பேரினம்: | குரோசிடுரா |
சிற்றினம்: | C. jenkinsi
|
இருசொற் பெயரீடு | |
குரோசிடுரா ஜென்கின்சி சக்கர்போர்த்தி, 1978 | |
Jenkins's shrew range | |
வேறுபெயர்கள் | |
ஜென்கின்சு அந்தமான் முள் மூஞ்சுறு[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Molur, S. & Nameer, P.O. (2008). "Crocidura jenkinsi". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 15 February 2014.CS1 maint: ref=harv (link)
- சக்ரவர்த்தி, எஸ்., பிரதான், எம்.எஸ் & சுப்பிரமணியன், கே.ஏ 2002.