ஜெயா நீ ஜெயிச்சுட்டே

ஜெயா நீ ஜெயுச்சுட்டே (Jaya Nee Jayichutte) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ஏ. ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஜெயா நீ ஜெயுச்சுட்டே
இயக்கம்ஏ. ஜெகநாதன்
தயாரிப்புகே. ஆர். ராமாமிர்தம்
கோமதி இண்டெர்நேஷனல்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஸ்ரீகாந்த்
பிரமிளா
வெளியீடுமே 25, 1979
நீளம்2927 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயா_நீ_ஜெயிச்சுட்டே&oldid=3322054" இருந்து மீள்விக்கப்பட்டது