ஜெய்சால்மர் விமான நிலையம்
விமான நிலையம் இந்தியா
ஜெய்சால்மர் விமான நிலையம் (Jaisalmer Airport) (ஐஏடிஏ: JSA, ஐசிஏஓ: VIJR) (இந்தி: जैसलमेर विमानक्षेत्र ) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் (ⓘ), இந்தி: जैसलमेर, (உருது மற்றும் பஞ்சாபி:جيسلمير), (சிந்தி:جيسلمير) நகரில் அமைந்துள்ளது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இவ்விமான நிலையம் பயன்படுத்தப்படவில்லை. இவ்விமான நிலையம் 9.000 அடிகள் நீளமுள்ள ஓடு பாதையைக் கொண்டுள்ளது.
ஜெய்சால்மர் விமான நிலையம் जैसलमेर हवाई अड्डा | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | மக்கள் பயன்பாடு | ||||||||||
உரிமையாளர் | இந்திய விமான நிலைய ஆணையம் | ||||||||||
இயக்குனர் | இந்திய விமான நிலைய ஆணையம் | ||||||||||
அமைவிடம் | ஜெய்சால்மர், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 751 ft / 251 m | ||||||||||
ஆள்கூறுகள் | 26°52′49″N 70°51′18″E / 26.88028°N 70.85500°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|