ஜெய்ப்பூர் கிராமிய மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம்

ஜெய்ப்பூர் ஊரக மாவட்டம் (Jaipur Gramin district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் ஊரக வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் ஜெய்ப்பூர் மாநகரம் ஆகும்.[2]

ஜெய்ப்பூர் ஊரக மாவட்டம்
மாவட்டம்
இராஜஸ்தான் மாநிலததில் ஜெய்ப்பூர் கிராமிய மாவட்டத்தின் அமைவிடம்
இராஜஸ்தான் மாநிலததில் ஜெய்ப்பூர் கிராமிய மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
கோட்டம்ஜெய்ப்பூர்
நிறுவிய நாள்7 ஆகஸ்டு 2023
தலைமையிடம்ஜெய்ப்பூர்
இணையதளம்https://jaipurural.rajasthan.gov.in/home/dptHome/1272

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மவாட்டம் ஜெய்ப்பூர் மாநகரம் தவிர்த்து 18 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது[3]. அவைகள் பின்வருமாறு:

  1. ஜெய்ப்பூர் வட்டம் (பெருநகர ஜெய்ப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெய்ப்பூர் வட்டத்தின் பகுதிகளை தவிர)
  2. கல்வாட் வட்டம் (பெருநகர ஜெய்ப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்வாட் வட்டத்தின் பகுதிகளை தவிர)
  3. சங்கனேர் வட்டம் (பெருநகர ஜெய்ப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கனேர் வட்டத்தின் பகுதிகளை தவிர)
  4. அமேர் வட்டம் (பெருநகர ஜெய்ப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அமேர் வட்டத்தின் பகுதிகளை தவிர)
  5. ஜல்சூ வட்டம்
  6. பஸ்சி வட்டம்
  7. துங்கா வட்டம்
  8. சக்சு வட்டம்
  9. கொல்காவ்டா வட்டம்
  10. ஜாம்வாராம்கர்
  11. ஆந்தி வட்டம்
  12. சோமு வட்டம்
  13. புலேரா வட்டம்
  14. மதோராஜ்புரா வட்டம்
  15. ராம்புரா தப்ரி வட்டம்
  16. கிஷண்கர் ரென்வால் வட்டம்
  17. ஜாப்னேர் வட்டம்
  18. சாபுரா வட்டம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajasthan: Jaipur District To Be Split Into Four, Jodhpur Into Two; Cabinet To Issue Notification Soon". English Jagran. July 1, 2023.
  2. Bureau, The Hindu (2023-08-04). "Ahead of Assembly polls, formation of 19 new districts approved in Rajasthan" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/rajasthan-cabinet-approves-formation-of-19-new-districts-three-divisions-in-state/article67158099.ece. 
  3. Talukas of Jaipur Rural District

வெளி இணைப்புகள்

தொகு