ஜெய் சிங் அகர்வால்

ஜெய் சிங் அகர்வால் (Jai Singh Agrawal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சத்திசுகர் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர். அகர்வால் 2008 முதல் 2023 வரை கோர்பா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சத்திசுகர் மாநில வருவாய் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.[1]

ஜெய் சிங் அகர்வால்
வருவாய்த் துறை அமைச்சர்
பதவியில்
25 திசம்பர் 2018 – 3 திசம்பர் 2023
முதலமைச்சர்-சத்தீசுகர்பூபேசு பாகல்
முன்னையவர்பிரேம் பிர்காசு பாண்டே
பின்னவர்தாங் ராம் வர்மா
சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
திசம்பர் 2008 – 3 திசம்பர் 2023
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்இலக்கான் லா தேவாங்கன்
தொகுதிகோர்பா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மார்ச்சு 1963 (1963-03-01) (அகவை 61)
மாதன்கெயில், அரியானா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (2008 முதல்)
துணைவர்ரேணு அகர்வால்
பிள்ளைகள்2

மேற்கோள்கள் தொகு

  1. "Jay Singh agrawal got a ministerial post after winning three consecutive elections in Chhattisgarh". M-jagran-com.cdn.ampproject.org. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_சிங்_அகர்வால்&oldid=3945360" இலிருந்து மீள்விக்கப்பட்டது