ஜெய் தீரத் தாகியா
இந்திய அரசியல்வாதி
ஜெய் தீரத் தாகியா (Jai Tirath Dahiya) இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரியானா சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் ராய் சட்டமன்ற தொகுதியிலிருந்து இரு முறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
குறிப்புகள்
தொகு- ↑ "This Man Got the Thinnest Margin this Election - Three Votes". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.
- ↑ "Congress candidate Jai Tirath Dahiya from Rai segment wins by margin of 3 votes". தி எகனாமிக் டைம்ஸ். 2014-10-19. பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.
- ↑ "Congress candidate from Rai segment wins by margin of 3 votes - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.
- ↑ "A Three-Vote Margin Victory for Congress Lawmaker from Rai Assembly". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.