ஜெய் நகர் பூங்கா

ஜெய் நகர் பூங்கா (ஆங்கில மொழி: Jai Nagar Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கோயம்பேடு புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.

ஜெய் நகர் பூங்கா
Map
வகைபூங்கா
அமைவிடம்கோயம்பேடு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறு13°04′10″N 80°12′26″E / 13.0694°N 80.2071°E / 13.0694; 80.2071
மேலாண்மைபெருநகர சென்னை மாநகராட்சி
வருகையாளர்கள்600
நிலைபயன்பாட்டிலுள்ளது

கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜெய் நகர் பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள், 13°04′10″N 80°12′26″E / 13.0694°N 80.2071°E / 13.0694; 80.2071 ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இயங்கி வரும் 525 பூங்காக்களில் ஜெய் நகர் பூங்காவும் ஒன்றாகும்.[1]

'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற‌ பெயரில், ஒயிலாட்டம், காவடியாட்டம் , கரகாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை நடனம்[2] போன்ற நாற்பது கலைகளுடன் கூடிய கலாச்சார பண்பாட்டு விழா,[3] 14-01-2023 முதல் 17-01-2023 வரை[4] நடைபெற்ற சென்னையின் முக்கிய பதினெட்டு இடங்களில்[5] ஜெய் நகர் பூங்காவும் ஒன்று.[6][7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Welcome to Greater Chennai Corporation". www.chennaicorporation.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
  2. Suresh K Jangir (2023-01-12). "சென்னையில் நாளை முதல் நம்ம ஊரு திருவிழா கோலாகலம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
  3. "TN CM Stalin inaugurates Chennai Sangamam, cultural fest to showcase folk arts and music". The Indian Express (in ஆங்கிலம்). 2023-01-13. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
  4. "4 நாட்கள், 30+ கலை வடிவங்கள் - 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' முக்கிய அம்சங்கள்". Hindu Tamil Thisai. 2022-12-31. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
  5. தினத்தந்தி (2023-01-18). "சென்னையில் 18 இடங்களில் நடந்த சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிறைவு - பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
  6. "நம் மண்ணின் கலைகளை வளர்ப்போம்! தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம்! - முதலமைச்சர் ஸ்டாலின்". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
  7. "ஹேப்பி நியூஸ்.. நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம்: மீண்டும் கலைக்கட்ட போகும் 'சென்னை சங்கமம்'!". www.kalaignarseithigal.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
  8. "சென்னை சங்கமம் - என்னென்ன நிகழ்ச்சிகள்... முழு விவரம்". Zee Hindustan Tamil. 2023-01-01. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_நகர்_பூங்கா&oldid=3753843" இலிருந்து மீள்விக்கப்பட்டது