ஜெரார்ட் டிப்லோத்

பிரெஞ்சு மொழியியலாளர்

ஜெரார்ட் டிஃப்லோத் (Gérard Diffloth, 13 பிப்ரவரி 1939 - 14 ஆகத்து 2023) என்பவர் பிரெஞ்சு மொழியியலாளர் ஆவார். இவர் ஆசுத்ரோ-ஆசிய மொழிகளில் முன்னணி மொழியியல் நிபுணராக அறியப்படுகிறார். இவர் சிக்காகோ பல்கலைக்கழகத்திலும், கோர்னெல் பல்கலைக்கழகத்திலும் மொழியியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவரது இருளா மொழி ஆய்வுக்குப் பிறகு, கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து இவர் முனைவர் பட்டம் பெற்றார்.[1]

ஜெரார்ட் டிப்லோத்
(Gérard Diffloth)
பிறப்பு(1939-02-13)13 பெப்ரவரி 1939
சத்தோரோக்சு, பிரெஞ்சு
இறப்பு14 ஆகத்து 2023(2023-08-14) (அகவை 84)
சூரின், தாய்லாந்து
தேசியம்பிரெஞ்சியர்
பணிமொழியியலாளர்
கல்விப் பின்னணி
கல்வி நிலையம்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
கல்விப் பணி
Main interestsஆசுத்ரோ-ஆசிய மொழிகள்

மேற்கோள்கள்

தொகு
  1. Diffloth, Gérard. 2001. Les expressifs de Surin, et où cela conduit. Bulletin de l’Ecole française d’Extrême-Orient 88(1). 261–269. எஆசு:10.3406/befeo.2001.3516 Page 262
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரார்ட்_டிப்லோத்&oldid=3815037" இலிருந்து மீள்விக்கப்பட்டது