ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை

பேரருட்திரு ஜெரோம் எமிலியானிஸ்பிள்ளை (Rt Rev. Jerome Emilianuspillai, 20 சூலை 1901 – 17 சூலை 1972) இலங்கைத் தமிழ் குருக்களும், ரோமன்-கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.

பேரருட்திரு
ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை
Jerome Emilianuspillai
யாழ்ப்பாண ஆயர்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாநிலம்கொழும்பு
மறைமாவட்டம்யாழ்ப்பாணம்
ஆட்சி துவக்கம்18 சூலை 1950
ஆட்சி முடிவு17 சூலை 1972
முன்னிருந்தவர்அல்பிரட்-ஜீன் குயோமார்டு
பின்வந்தவர்பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை
பிற தகவல்கள்
பிறப்புசூலை 20, 1901(1901-07-20)
வென்னப்புவை, இலங்கை
இறப்பு17 சூலை 1972(1972-07-17) (அகவை 70)
படித்த இடம்யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி

ஆரம்ப வாழ்க்கைதொகு

எமிலியானுஸ்பிள்ளை இலங்கையின் மேற்கே வென்னப்புவை என்ற ஊரில் பிறந்தார்.[1] இவரது தந்தை வென்னப்புவையில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.[2] எமிலியானுஸ்பிள்ளை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி கற்றார்.[3]

பணிதொகு

எமிலியானுஸ்பிள்ளை 1929 சூலையில் கத்தோலிக்கக் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[1] 1950 சூலையில் யாழ்ப்பாண ஆயராக நியமிக்கப்பட்டு 1972 சூலை 17 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.[1][4] இலங்கையின் முடஹ்லாவது தமிழ் கத்தோலிக்க ஆயர் இவராவார்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 "Bishop Jerome Emilianus Pillai, O.M.I." Catholic Hierarchy.
  2. 2.0 2.1 "Jaffna Catholics Recall First Native Tamil Bishop". Union of Catholic Asian News. 17 சூலை 1999. http://www.ucanews.com/story-archive/?post_name=/1999/08/17/jaffna-catholics-recall-first-native-tamil-bishop&post_id=14229. 
  3. "Past Bishops". St Patrick's College, Jaffna Old Boys' Association, Colombo Branch. 2014-03-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "History". யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம். 2013-09-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)