ஜெர்மனி துடுப்பாட்ட அணி

ஜெர்மனி தேசிய துடுப்பாட்ட அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஜெர்மனியை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். ஜெர்மன் துடுப்பாட்ட கூட்டமைப்பு இந்த அணியை நிர்வகித்தது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) 1999 ஆம் ஆண்டு முதல் இணை உறுப்பினராக உள்ளது. [1] [2] ஜெர்மணி தேசிய அணி டென்மார்க்கிற்கு எதிராக 1989 ஆம் ஆண்டு தனது முதல் துடுப்பாட்டப் போட்டியை மேற்கு ஜெர்மனியாக விளையாடியது. [3] இதை தொடர்ந்து ஐரோப்பிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், மேலும் உலக கிரிக்கெட் லீக்கின் கீழ் பிரிவுகளில் இரண்டு முறையும் விளையாடியது . [4] [5]

விளையாடிய தொடர்கள்

தொகு
 
ஜெர்மன் தேசிய துடுப்பாட்ட அணி 2012

உலக துடுப்பாட்ட லீக்

தொகு
  • 2008: 7 வது இடம் ( ஐந்தாம் பிரிவு )
  • 2010: 2 வது இடம் ( எட்டாம் பிரிவு )
  • 2011: 3 வது இடம் ( ஏழாம் பிரிவு )
  • 2013: 6 வது இடம் ( ஏழாம் பிரிவு )
  • 2017: 5 வது இடம் ( ஐந்தாம் பிரிவு )

ஐசிசி டிராபி

தொகு
  • 1979 முதல் 1990 வரை உள்ளடக்கிய காலம்: தகுதி இல்லை - ஐசிசி உறுப்பினர் அல்ல. [1]
  • 2001 : முதல் சுற்று [6]
  • 2005 : தகுதிபெறவில்லை [7]

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பை

தொகு
  • 1996: பங்கேற்கவில்லை [8]
  • 1998: கடைசி இடம் [9]
  • 2000: இரண்டாம் பிரிவு - ரன்னர் அப் [10]
  • 2002: இரண்டாம் பிரிவு - ரன்னர் அப் [11]
  • 2004: 3 வது இடம் (இரண்டாம் பிரிவு) [12]
  • 2006: 3 வது இடம் (இரண்டாம் பிரிவு) [13]
  • 2008: 5 வது இடம் (இரண்டாம் பிரிவு)

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Germany at CricketArchive
  2. "Cricket-loving Asian migrants take game to Germany". BBC News. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  3. Other matches played by West Germany பரணிடப்பட்டது 2019-06-02 at the வந்தவழி இயந்திரம் – CricketArchive. Retrieved 4 September 2015.
  4. Other matches played by Germany பரணிடப்பட்டது 2019-06-02 at the வந்தவழி இயந்திரம் – CricketArchive. Retrieved 4 September 2015.
  5. ICC Trophy matches played by Germany – CricketArchive. Retrieved 4 September 2015.
  6. 2001 ICC Trophy at கிரிக்இன்ஃபோ
  7. "2005 ICC Trophy official site". Archived from the original on 2007-04-03. பார்க்கப்பட்ட நாள் 2019-06-02.
  8. 1996 European Championship பரணிடப்பட்டது 5 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம் at CricketEurope
  9. 1998 European Championship பரணிடப்பட்டது 9 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம் at CricketEurope
  10. 2000 European Championship பரணிடப்பட்டது 5 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம் at CricketEurope
  11. "2002 European Championship Official Site – Results". Archived from the original on 2009-01-06. பார்க்கப்பட்ட நாள் 2019-06-02.
  12. 2004 European Division Two Championship பரணிடப்பட்டது 1 சூலை 2009 at the வந்தவழி இயந்திரம் at the official website of the European Cricket Council
  13. 2006 European Division Two Championship பரணிடப்பட்டது 17 நவம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம் at CricketEurope

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்மனி_துடுப்பாட்ட_அணி&oldid=3573319" இலிருந்து மீள்விக்கப்பட்டது