ஜெர்மெயின் ஓனீல்
அமெரிக்க கூடைப்பந்தாட்டக்காரர்
செருமெயின் ஓனீல் (ஆங்கிலம்:Jermaine O'Neal, பிறப்பு - அக்டோபர் 13, 1978) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டொராண்டோ ராப்டர்சு என்ற அணியில் விளையாடுகிறார். 1996ல் இவர் என். பி. ஏ. சேர்ந்த பொழுது இவர் என். பி. ஏ. வரலாற்றில் மிக இளந்தையான ஆட்டக்காரர் ஆவார்; அப்பொழுது இவரின் வயசு 18 வருடம், ஒரு மாதம் ஆகும்.
அழைக்கும் பெயர் | ஜேஓ |
---|---|
நிலை | வலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center) |
உயரம் | 6 ft 11 in (2.11 m) |
எடை | 260 lb (118 kg) |
அணி | டொராண்டோ ராப்டர்ஸ் |
பிறப்பு | அக்டோபர் 13, 1978 கொலம்பியா, தென் கரோலினா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | இல்லை |
தேர்தல் | 17வது overall, 1996 போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் |
வல்லுனராக தொழில் | 1996–இன்று வரை |
முன்னைய அணிகள் | போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் (1996-2000) |
விருதுகள் | 2001-2002 All-NBA Third Team,2002-03 season All-NBA Third Team 2003-04 season All-NBA Second Team NBA Most Improved Player Six-time NBA All-Star |