ஜெ. இல. ஈசுவரப்பன்

ஜெ. இல. ஈசுவரப்பன் (J. L. Eswarappan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2016 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆற்காடு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

ஜெ. இல. ஈசுவரப்பன்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் வேலூர், தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 ஆற்காடு திமுக

மேற்கோள்கள்தொகு

  1. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._இல._ஈசுவரப்பன்&oldid=2721303" இருந்து மீள்விக்கப்பட்டது