ஜெ. கருணாநிதி

ஜெ. கருணாநிதி (J. Karunanidhi) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் தியாகராய நகர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஜெ. கருணாநிதி
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
02 மே 2021
தொகுதி தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர் ஜெ. அன்பழகன்

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 தியாகராய நகர் திமுக 56,035 40.57%

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._கருணாநிதி&oldid=3172884" இருந்து மீள்விக்கப்பட்டது