ஜேன்ஸ் ஜான்சா

இவான் ஜான்சா 17 ஆம் நாள் செப்டம்பர் மாதம் 1958 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஜேன்ஸ் ஜான்சா என பிரபலமாக அறியப்படுகிறார்.[1] இவர் சுலோவீனியா நாட்டு அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை மற்றும் 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அந்நாட்டு பிரதமராகவும் இருந்தார்.[2][3][4]

ஜேன்ஸ் ஜான்சா
2015 இல் ஜேன்ஸ் ஜான்சா
6th & 8th சுலோவீனியா நாட்டு பிரதமர்
பதவியில்
10 February 2012 – 20 March 2013
குடியரசுத் தலைவர்Danilo Türk
Borut Pahor
முன்னையவர்Borut Pahor
பின்னவர்Alenka Bratušek
பதவியில்
3 December 2004 – 21 November 2008
குடியரசுத் தலைவர்Janez Drnovšek
Danilo Türk
முன்னையவர்Anton Rop
பின்னவர்Borut Pahor
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 செப்டம்பர் 1958 (1958-09-17) (அகவை 66)
Grosuplje, Yugoslavia
அரசியல் கட்சிLeague of Communists (Before 1985)
Slovenian Democratic Union (1989–1991)
Slovenian Democratic Party (1991–present)
துணைவர்(கள்)Silva Predalič
Urška Bačovnik (2009-)
பிள்ளைகள்4 (Črtomir, Jakob and 2 others)
முன்னாள் கல்லூரிUniversity of Ljubljana
சமயம்Roman Catholicism
2004 இல் ஜேன்ஸ் ஜான்சாவின் அமைச்சரவை

1993 முதல் சுலோவீனிய ஜனநாயகக் கட்சியை வழிநடத்திச் செல்கிறார். 1990 முதல் 1994 வரை பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜேன்ஸ் ஜான்சா சுலோவீனியாவின் சுதந்திரப் போரில் (ஜூன்-ஜூலை 1991) அந்த பதவியைப் பிடித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Slovenski pravopis 2001: Ivan". "Slovenski pravopis 2001: Janša".
  2. "Slovenski pravopis 2001: Janez". "Slovenski pravopis 2001: Janša".
  3. "Parliament Endorses Janša for PM-Elect (roundup)". Slovenian Press Agency. 28 January 2012. http://www.sta.si/vest.php?s=s&id=1720554. 
  4. "Sklep o izvolitvi predsednika Vlade Republike Slovenije". Official Gazette of the Republic of Slovenia. 28 January 2011. http://www.uradni-list.si/1/objava.jsp?urlid=20127&stevilka=254. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேன்ஸ்_ஜான்சா&oldid=2715651" இலிருந்து மீள்விக்கப்பட்டது