ஜேம்சு ஹாங்

அமெரிக்க நடிகர் (பிறப்பு 1929)

ஜேம்சு ஹாங் (ஆங்கிலம்: James Hong; (பண்டைய சீனம்: 吳漢章; எளிய சீனம்: 吴汉章மாண்டரின் பின்யின்: Wú HànzhāngJyutping: Ng4 Hon3zoeng1; பிறப்பு - பிப்ரவரி 22, 1929) ஐக்கிய அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். 1950களில் இருந்து பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். 650 இற்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் நடித்துள்ளார்.[1][2]

ஜேம்சு ஹாங்
James Hong
2011 இல் ஹாங்
பிறப்புபெப்ரவரி 22, 1929 (1929-02-22) (அகவை 95)
மினியாப்பொலிஸ், மினசோட்டா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இளங்கலை)
பணி
  • Actor
  • producer
  • director
செயற்பாட்டுக்
காலம்
1954–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
பியர்ள் ஹுவாங்
(தி. 1967; விவாகரத்து 1973)

சூசன் டாங்
(தி. 1977)
பிள்ளைகள்1

பிளேடு ரன்னர் (1982), ஜாக்கி சான் அட்வேன்சர்ஸ் (2002–2004), ஆர்.ஐ.பி.டி. (2013), எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (2022) ஆகியவற்றில் நடித்துள்ளார்.


மே 10, 2022 அன்று ஹாலிவுட் வால்க் ஆப் பேம் இல் தனது நட்சத்திரத்தினைப் பதிப்பிட்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "James Hong biography and filmography". Tribute.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-23.
  2. Gopal, Trisha; Turner, Dominique & Yim, David (2020-08-02). "He's probably been in more movies than any actor in history". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
  3. Shanfeld, Ethan (2021-06-18). "Michael B. Jordan, Carrie Fisher, Nipsey Hussle, James Hong and DJ Khaled Among 2022 Walk of Fame Honorees". Variety (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.

மூலங்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
James Hong
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்சு_ஹாங்&oldid=3848602" இலிருந்து மீள்விக்கப்பட்டது