ஜே. எம். ராஜு
இந்தியத் திரைப்படப் பாடகர், இசையமைப்பாளர்
ஜே. எம். ராஜு (J. M. Raju) 1970களில் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றிய ஓர் இந்தியத் திரைப்படப் பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார்.[1] 1967ஆம் ஆண்டில் நாடன் பெண்ணு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2]
ஜே. எம். ராஜூ | |
---|---|
பிறப்பு | கொச்சி, கேரளம், இந்தியா |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர், கருநாடக இசை |
தொழில்(கள்) | பாடுதல் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1962–1999 |
வெளியீட்டு நிறுவனங்கள் | ஆடியோ டிராக்ஸ |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் பிரபல பாடகர்களான சாந்தா பி. நாயர் மற்றும் கை. பத்மநாபன் நாயர் ஆகியோரின் மகளான மலையாள பின்னணிப் பாடகி இலதா ராசு என்பவரை மணந்தார்.[3][4] இந்தத் தம்பதியினருக்கு ஆலாப் இராசு மற்றும் அனுபமா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[5] ஆலப் ராசுவும் ஒரு பின்னணி பாடகர் ஆவார்.[6][7] 2015 ஆம் ஆண்டில் கேரள சங்கீத நாடக அகாடமியின் கலாசிறீ விருதை ராஜு வென்றுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "JM Raju".
- ↑ "Profile of Malayalam Singer JM%20Raju".
- ↑ "Born to sing". 11 December 2013.
- ↑ M, Athira (6 July 2013). "The Kerala connection". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-kerala-connection/article4886546.ece.
- ↑ "Mathrubhumi: Programs". mathrubhuminews.in. Archived from the original on 2014-08-14.
- ↑ "There is no stopping for veteran playback singer Latha Raju". ibnlive.in.com. Archived from the original on 30 October 2013. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ "Ready for Malayalam acapella? - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.