ஜே. கே. கே. நடராஜா மருந்தக கல்லூரி

ஜே. கே. கே. நடராஜா மருந்தக கல்லூரி என்பது ஜே. கே. கே. ரங்கம்மாள் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தின் குமாரபாளையத்தில் இயங்கிவரும் தனியார் மருந்தக கல்லூரி ஆகும்.

ஜே.கே.கே.நடராஜா மருந்தக கல்லூரி
ஜே.கே.கே.நடராஜா மருந்தக கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்ஜே. கே. கே. நடராஜா
நிறுவுனர்ஜே. கே. கே. நடராஜா
தலைவர்ஸ்ரீமதி. ந. செந்தாமரை
பணிப்பாளர்திரு. செ. ஓம்சரவணா
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://pharmacy.jkkn.ac.in/

வரலாறு தொகு

ஜே. கே. கே. ரங்கம்மாள் அறக்கட்டளையானது 1969 ஆம் ஆண்டில் கொடைவள்ளல் திரு. ஜே. கே. கே. நடராஜா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது, பொறியியல், மருந்தக கல்லூரி, பல் மருத்துவகல்லூரி, செவிலியர் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்நிலை பள்ளி மற்றும் தொடக்கபள்ளி ஆகியவற்றை அவற்றின் கீழ் துவக்கப்பட்டு நடத்தி வருகிறது. ஜே. கே. கே. நடராஜா மருந்தக கல்லூரியானது ஏஐசிடிஇ, புதுதில்லியின் அங்கீகாரமும், பார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா, புதுதில்லியின் அங்கீகாரமும், தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னையின் அங்கீகாரமும் அமையப்பெற்றுள்ளது.

படிப்புகள் தொகு

இளநிலை படிப்புகள்

  • Bachelor of Pharmacy - பயிற்சி காலம் : 4 வருடங்கள்
  • Bachelor of Pharmacy (Lateral Entry) - Duration : 3 வருடங்கள்

முதுநிலை படிப்புகள்

  • Master of Pharmacy - பயிற்சி காலம் : 2 வருடங்கள்
  • பிரிவு I – Pharmaceutics
  • பிரிவு II – Pharmaceutical Chemistry
  • பிரிவு IV – Pharmacology
  • பிரிவு VI – Pharmaceutical Analysis
  • பிரிவு VII – Pharmacy Practice
  • Pharm.D (Doctor of Pharmacy)

இப்படிப்பு 6 வருட பயிற்சி காலம் கொண்ட மருந்தகத்தின் மருத்துவருக்கானதாகும், தகுதி பனிரெண்டாம் வகுப்பு


வெளிப்புற இணைப்புகள் தொகு

அதிகாரபூர்வ இணையதளம் தொகு