தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு பல்கலைக்கழகம்

தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் (The Tamil Nadu Dr. M.G.R. Medical University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். சென்னையில் அமைந்துள்ளது. 1987 இல் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகமாகத் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை காமராசர், பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் மருத்துவப்பிரிவுகள் இதன் கீழ் இணைந்துள்ளன. 1990 அக்டோபர் முதலாம் திகதி எம்.ஜி.ஆர் பெயர் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைஅனைவருக்கும் ஆரோக்கியம்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Health for All
வகைபொது
உருவாக்கம்1987
வேந்தர்ஆர். என். ரவி[1]
துணை வேந்தர்கே. நாராயணசாமி
அமைவிடம்,
13°00′36″N 80°13′06″E / 13.009947°N 80.218228°E / 13.009947; 80.218228
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (UGC)
இணையதளம்http://www.tnmgrmu.ac.in

துணை வேந்தர்கள் பட்டியல்

தொகு
வரிசை எண் பெயர் பதவிக்காலம்
பதவியேற்ற நாள் பதவி முடிந்த நாள் பதவிக் காலம்
1 லலிதா காமேஸ்வரன் 12 சூலை 1988 11 சூலை 1992 4 ஆண்டுகள்
2 பி. இராஜன் 27 சூலை 1992 21 சனவரி 1996 3 ஆண்டுகள், 178 நாட்கள்
3 டி. இராஜா 22 சனவரி 1996 21 சனவரி 1999 3 ஆண்டுகள்
4 ஆனந்தக் கண்ணன் 21 சனவரி 1999 7 பிப்ரவரி 2002 3 ஆண்டுகள், 17 நாட்கள்
5 சி. வி. பிரம்மானந்தம் 8 பிப்ரவரி 2002 27 சூலை 2006 4 ஆண்டுகள், 169 நாட்கள்
6 மீர் முஸ்தபா உசைன் 27 நவம்பர் 2006 26 நவம்பர் 2009 3 ஆண்டுகள்
7 என். மயில்வாகனன் 11 டிசம்பர் 2009 10 டிசம்பர் 2012 3 ஆண்டுகள்
8 டி. சாந்தாராம் 13 டிசம்பர் 2012 12 டிசம்பர் 2015 3 ஆண்டுகள்
9 எஸ். கீதாலட்சுமி 28 டிசம்பர் 2015 27 டிசம்பர் 2018 3 ஆண்டுகள்
10 சுதா சேஷய்யன் 31 டிசம்பர் 2018 30 டிசம்பர் 2022 4 ஆண்டுகள்
11 கே. நாராயணசாமி 29 மே 2023 பதவியில் 1 ஆண்டு, 213 நாட்கள்

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள்

தொகு

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் பட்டியல்

தமிழ்நாடு அரசு அலோபதி (மேற்கத்திய) மருத்துவ கல்லூரிகள்

தொகு
எண். கல்லூரி பெயர் இடம் மாவட்டம் நிருவப்பட்டது இளநிலை மருத்துவ மாணவர் எண்ணிக்கை இணையத்தளம்
1 தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் 1958 150 http://www.tnhealth.org/metmc.htm பரணிடப்பட்டது 2012-06-09 at the வந்தவழி இயந்திரம்
2 சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பூங்கா நகர், சென்னை, சென்னை சென்னை மாவட்டம் 1835 250 http://www.mmc.tn.gov.in/ பரணிடப்பட்டது 2016-02-16 at the வந்தவழி இயந்திரம்
3 ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ராயபுரம், சென்னை சென்னை மாவட்டம் 1938 250 http://www.tnhealth.org/mesmc.htm பரணிடப்பட்டது 2012-04-14 at the வந்தவழி இயந்திரம்
4 அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி சேத்துபட்டு (சென்னை) சென்னை சென்னை மாவட்டம் 1960 150 http://www.gkmc.in/
5 செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் 1965 100 http://www.chengalpattumedicalcollege.org/ பரணிடப்பட்டது 2016-01-11 at the வந்தவழி இயந்திரம் & http://www.tnhealth.org/mechmc.htm பரணிடப்பட்டது 2012-06-22 at the வந்தவழி இயந்திரம்
6 மதுரை மருத்துவக் கல்லூரி மதுரை மதுரை மாவட்டம் 1954 250 http://www.tnhealth.org/memmcm.htm பரணிடப்பட்டது 2013-06-22 at the வந்தவழி இயந்திரம்
7 கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம் 1966 150 http://www.tnhealth.org/mecmcc.htm பரணிடப்பட்டது 2007-06-26 at the வந்தவழி இயந்திரம்
8 திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் 1966 250 http://www.tvmc.ac.in/ & http://www.tnhealth.org/metmcti.htm பரணிடப்பட்டது 2012-03-26 at the வந்தவழி இயந்திரம்
9 மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம் சேலம், தமிழ்நாடு சேலம் மாவட்டம் 1990 100 http://gmkmc.in/history.asp பரணிடப்பட்டது 2012-09-10 at the வந்தவழி இயந்திரம்
10 கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்டம் 1997 150 http://www.tnhealth.org/mekap.htm பரணிடப்பட்டது 2012-10-30 at the வந்தவழி இயந்திரம்
11 அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் 2000 100 http://www.thoothukudi.tn.nic.in/medical_college.html பரணிடப்பட்டது 2017-09-10 at the வந்தவழி இயந்திரம் & http://www.tnhealth.org/methoo.htm பரணிடப்பட்டது 2012-04-29 at the வந்தவழி இயந்திரம்
12 வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி பாகாயம் வேலூர் மாவட்டம் 2005 100 http://gvmc.in/
13 கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் 1965 100 http://www.tpgit.edu.in
14 தேனி அரசு மருத்துவக் கல்லூரி தேனி தேனி மாவட்டம் 2006 100
15 தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி தர்மபுரி தர்மபுரி மாவட்டம் 1982 100 http://www.gct.ac.in பரணிடப்பட்டது 2010-01-14 at the வந்தவழி இயந்திரம்
16 விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் 1965 100 http://www.tpgit.edu.in
17 திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி திருவாரூர் திருவாரூர் மாவட்டம் 2007 100 http://www.tiruvarur.tn.nic.in/documents/gtmc.pdf பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
18 சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சிவகங்கை சிவகங்கை மாவட்டம் 2012 100

தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரி

தொகு
எண். கல்லூரி பெயர் இடம் மாவட்டம் இணைக்கப்பட்டது நிருவப்பட்டது இணையத்தளம்
1 தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை ஜார்ஜ் டவுன், சென்னை சென்னை தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் 1992 http://tamilnadudentalcollege.com/index.php பரணிடப்பட்டது 2017-08-26 at the வந்தவழி இயந்திரம்

தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ கல்லூரிகள்

தொகு
எண். கல்லூரி பெயர் இடம் மாவட்டம் இணைக்கப்பட்டது நிருவப்பட்டது இணையத்தளம்
1 அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை பாளையங்கோட்டை திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் 1985 http://www.tnhealth.org/imedu.htm பரணிடப்பட்டது 2008-03-02 at the வந்தவழி இயந்திரம்
2 அரசு சித்த மருத்துவக் கல்லூரி சென்னை அண்ணா மருத்துவ வளாகம், அரும்பாக்கம், சென்னை சென்னை மாவட்டம் தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் 1978 http://www.tnhealth.org/imedu.htm பரணிடப்பட்டது 2008-03-02 at the வந்தவழி இயந்திரம்

தமிழ்நாடு அரசு ஒமியோபதி மருத்துவ கல்லூரி

தொகு
எண். கல்லூரி பெயர் இடம் மாவட்டம் இணைக்கப்பட்டது நிருவப்பட்டது இணையத்தளம்
1 அரசு ஒமியோபதி மருத்துவக் கல்லூரி திருமங்கலம் (மதுரை) மதுரை மாவட்டம் தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் 1985 http://www.accet.in

தமிழ்நாடு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி

தொகு
  • அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, கோட்டார், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
எண். கல்லூரி பெயர் இடம் மாவட்டம் இணைக்கப்பட்டது நிருவப்பட்டது இணையத்தளம்
1 அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி கோட்டார், நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் 2009 http://www.accet.in

தமிழ்நாடு அரசு யூனானி மருத்துவ கல்லூரி

தொகு
  • அரசு யூனானி மருத்துவக் கல்லூரி, AAGHIM வளாகம், சென்னை 106.
எண். கல்லூரி பெயர் இடம் மாவட்டம் இணைக்கப்பட்டது நிருவப்பட்டது இணையத்தளம்
1 அரசு யூனானி மருத்துவக் கல்லூரி AAGHIM Campus, சென்னை சென்னை மாவட்டம் தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் 1985 http://www.accet.in

அரசு யோகா மற்றும் இயற்கைமருத்துவம் மருத்துவ கல்லூரி

தொகு
எண். கல்லூரி பெயர் இடம் மாவட்டம் இணைக்கப்பட்டது நிருவப்பட்டது இணையத்தளம்
1 அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவக் கல்லூரி AAGHIM campus, அரும்பாக்கம், சென்னை சென்னை மாவட்டம் தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் 1985 http://www.accet.in

தமிழ்நாடு அரசு அமைப்புகள் மருத்துவக் கல்லூரி

தொகு

தமிழ்நாடு அரசு அமைப்புகள் அலோபதி (மேற்கத்திய) மருத்துவக் கல்லூரிகள்

தொகு
No. College Name Location District Affiliation Estd Weblink
1 ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி பெருந்துறை ஈரோடு தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் 1992 http://irtpmc.ac.in/default.html பரணிடப்பட்டது 2016-11-29 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்

தொகு