கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி

கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி (Kilpauk Medical College) தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. 1960ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி வளாகம் சென்னையில் அண்ணா நகர் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளது.

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி

நிறுவல்:1960
வகை:மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
அமைவிடம்:சென்னை, இந்தியா
சார்பு:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையத்தளம்:http://www.gkmc.in http://www.kilpaukmedicalcollege.com

வெளியிணைப்புதொகு