முதன்மை பட்டியைத் திறக்கவும்


ராயபுரம், தமிழ்நாட்டின் வடசென்னை பகுதியில், சென்னை  மாநகராட்சியில் அடங்கிய ஒரு பகுதியாகும். சென்னையின் பழமையான இடங்களில் இதுவும் ஒன்று.  பாரிமுனை, சென்னை துறைமுகம் மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் போன்ற இடங்களுக்கு மிக அருகில் உள்ளது  இப்பகுதி. 

ராயபுரம்
—  neighbourhood  —
ராயபுரம்
இருப்பிடம்: ராயபுரம்
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13°03′19″N 80°16′51″E / 13.0553°N 80.2807°E / 13.0553; 80.2807ஆள்கூறுகள்: 13°03′19″N 80°16′51″E / 13.0553°N 80.2807°E / 13.0553; 80.2807
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப. [3]
மக்களவைத் தொகுதி வட சென்னை
மக்களவை உறுப்பினர்

Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3532545(Qualifier Political party (102) is missing under P585 in d:Q3532545)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ராயபுரத்தில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மிகவும் பிரசித்தி பெற்ற மீன்பிடி துறைமுகமாகும்

போக்குவரத்துதொகு

தொடர்வண்டிதொகு

ராயபுரம் தொடருந்து நிலையம் இங்கு அமைந்துள்ளது. இது 1856ல் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் தொடருந்து நிலையம் ஆகும்.

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

மேற்கோள்கள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராயபுரம்&oldid=2188392" இருந்து மீள்விக்கப்பட்டது