ஜே. டி. எட்வர்ட்ஸ்

நிறுவன ஆதார திட்டமிடல்

ஜே.டி. எட்வர்ட்ஸ் உலக தீர்வு நிறுவனம் அல்லது ஜே.டி. எட்வர்ட்ஸ், சுருக்கமாக ஜேடிஇ, ஒரு நிறுவன ஆதார திட்டமிடல் (ERP) மென்பொருள் நிறுவனமாகும். ஐபிஎம் AS/400 சிறு கணினிக்கான 'வேர்ல்ட்', சி.என்.சி கட்டமைப்பிற்கான 'ஒன்வொர்ல்ட்' (தடித்த கிளையண்ட்) மற்றும் ஜே.டி. எட்வர்ட்ஸ் 'என்டேர்ப்ரிஸ் ஒன்' (ஒரு வலை சார்ந்த மெல்லிய கிளையண்ட்-EnterpriseOne)[1] ஆகியவை இந்நிறுவனத்துடைய மென்பொருட்கள் ஆகும், மார்ச் 1977ன் போது கோலோரடோவின் டென்வரில் ஜேக் தாம்சன், சி.டி.பி "சக்" ஹிண்ட்செ, டேன் கிரகோரி, மற்றும் எட் மச்வானே( EDWARD MCVANEY)[2] என்பவர்களால் நிறுவப்பட்டது,

JD Edwards
நிலைAcquired
பிந்தியதுOracle Corporation
நிறுவுகை1977
தலைமையகம்One Technology Way,
Denver, Colorado, United States
முதன்மை நபர்கள்Ed McVaney, Dan Gregory and Jack Thompson
உற்பத்திகள்World, OneWorld, EnterpriseOne

மேற்கோள்கள் தொகு

  1. "JD Edwards EnterpriseOne". Oracle Corp. பார்க்கப்பட்ட நாள் December 25, 2009. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. "C. EDWARD MCVANEY ORAL HISTORY" (PDF). The Computerworld Honors Program. December 6, 2002. Archived from the original (PDF) on December 16, 2011. பார்க்கப்பட்ட நாள் August 20, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._டி._எட்வர்ட்ஸ்&oldid=3712832" இலிருந்து மீள்விக்கப்பட்டது