ஜோகேஸ்வரி
ஜோகேஸ்வரி (Jogeshwari) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். இது மும்பை நகரத்திற்கு கிழக்கே, பெருநகரமும்பை மாநகராட்சியின் K/E வார்டு பகுதியில் அமைந்துள்ள்து.[1] இது ஜோகேஸ்வரி பௌத்த குடைவரைகளுக்கு பெயர் பெற்றது. அந்தேரிக்கு வடக்கில் உள்ள ஜோகேஸ்வரியில் புறநகர் மின்சார தொடருந்து நிலையம் உள்ளது.
ஜோகேஸ்வரி | |
---|---|
மும்பை புறநகர் | |
ஆள்கூறுகள்: 19°07′N 72°51′E / 19.12°N 72.85°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை புறநகர் |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400047, 400060, 400102 |
வாகனப் பதிவு | MH-02 |