ஜோன் ஆர். லானெட்டி

ஜோன் ஆர். லானெட்டி (ஆங்கில மொழி: John R. Leonetti) (பிறப்பு: ஜூலை 4, 1956) இவர் ஒரு அமெரிக்க நாட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தி மாஸ்க், ஸ்பை ஹார்ட், ஹோனி, தி பெர்பெக்ட் மேன், இன்சீடியஸ், தி கான்ஜுரிங், இன்சீடியஸ்: சாப்டர் 2 போன்ற பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மற்றும் அன்னாபெல் உட்பட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஜோன் ஆர். லானெட்டி
பிறப்புஜோன் ரோபர்ட் லானெட்டி
சூலை 4, 1956 (1956-07-04) (அகவை 67)
கலிபோர்னியா
அமெரிக்கா
மற்ற பெயர்கள்ஜோன் ரோபர்ட்
பணிஒளிப்பதிவாளர்
இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை
வலைத்தளம்
http://www.johnrleonetti.com/

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_ஆர்._லானெட்டி&oldid=2918634" இலிருந்து மீள்விக்கப்பட்டது