இன்சீடியஸ்: சாப்டர் 2
இன்சீடியஸ்: சாப்டர் 2 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ஜேம்ஸ் வான் இயக்க, பேட்ரிக் வில்சன், ரோஸ் பைரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இது 2011ஆம் ஆண்டு வெளியான இன்சீடியஸ் என்ற திரைப்படத்தின் 2ஆம் பாகம்.
இன்சீடியஸ்: சாப்டர் 2 | |
---|---|
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | ஜேம்ஸ் வான் |
தயாரிப்பு |
|
நடிப்பு |
|
வெளியீடு | செப்டம்பர் 13, 2013 |
ஓட்டம் | 105 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $5 மில்லியன் |
மொத்த வருவாய் | $160,444,011 |
கதைச் சுருக்கம்
தொகுபேயால் ஆட்கொள்ளப்பட்ட நாயகனிடமிருந்து அவன் குடும்பம் காப்பாற்றப்படுகிறதா? இல்லையா? என்பதே இரண்டாம் பாகத்தின் கதை.
நடிகர்கள்
தொகு- பேட்ரிக் வில்சன்
- ரோஸ் பைரன்