ஜோய் ஆலுக்காஸ்

ஒரு இந்திய தொழிலதிபர்

ஜோய் ஆலுக்காஸ் (பிறப்பு: அக்டோபர் 29, 1956) கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய தொழிலதிபர். இந்தியா மட்டுமல்லாமல் ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க ஒரு தொழிலதிபர் ஆவார்.

ஜோய் ஆலுக்காஸ்
பிறப்புஆலுக்காஸ் வர்க்கீஸ் ஜோய்
(பிறப்பு :அக்டோபர் 29,1956)
திருச்சூர், கேரளா
இருப்பிடம்திரிச்சூர்
தேசியம்இந்தியர்
பணிஜோயாலுக்காஸ் நகைக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்
சொத்து மதிப்புIncrease $2 பில்லியன் (2020)[1]
வாழ்க்கைத்
துணை
ஜோல்லி ஜோய்
பிள்ளைகள்ஜான் பால் ஜோய் ஆலுக்காஸ், மேரி ஆண்டணி, எல்சா ஜோய் ஆலுக்காஸ்
வலைத்தளம்
http://www.joyalukkas.com/about-us/

அவர் ஜோயாலுக்காஸ் தங்கநகை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார், இந்நிறுவனம் 1987ல் நிறுவப்பட்டு, 11 நாடுகளில் 160 கிளைகளை கொண்டுள்ளது. நகைத் துறையில் ஒரு முக்கிய அடையாளத்தைப் பெற்ற பிறகு, ஜோயாலுக்காஸ் நிறுவனமானது நில விற்பனை, வாழ்க்கை நளினப் பொருட்கள், மற்றும் பட்டுத்துறைகளிலும் தனது தொழிலை விரிவாக்கியது.

அவரது குடும்பம் தென்னிந்தியாவில் 3 வது பணக்கார மற்றும் சக்திவாய்ந்த குடும்பமாகவும் கருதப்படுகிறது.

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

தொழில்தொகு

1987 ஆம் ஆண்டில் தனது முதல் நகைக்கடை நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, ஜோயாலுக்காஸ் தனது நிறுவனத்தை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கத்தார், ஓமான், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

சமூக ஆர்வம்தொகு

விருதுகள்தொகு

குறிப்புகள்தொகு

  1. "Joy Alukkas". Forbes.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோய்_ஆலுக்காஸ்&oldid=2964437" இருந்து மீள்விக்கப்பட்டது