ஜோயாலுக்காஸ்
ஒரு நகைக்கடை குழுமம்
ஜோயாலுக்காஸ் (Joyalukkas) இந்திய தரச் சான்றளிக்கப்பட்ட ஒரு இந்திய நகைக் குழுவாகும், இது கேரள மாநிலம் திரிச்சூர், மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் துபாயையும் மையமாகக் கொண்டுள்ளது.நிறுவனத்தின் தலைவரும் நிறுவனருமான ஜோய் அலுக்காஸின் பெயரையே அந்நிறுவனத்தின் பெயராக வைக்கப்பட்டது.[2] ஜோயலுக்காஸ் குழுமம் உலகம் முழுவதும் 160 கடைகளை கொண்டுள்ளது.[3][4]
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவனர்(கள்) | ஜோய் ஆலுக்காஸ் |
தொழில்துறை | தங்கநகைகள் |
உற்பத்திகள் | தங்கநகைகள் |
வருமானம் | 2 பில்லியன்[1] |
ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேபி ஜார்ஜ் 2018ல் ஒரு பத்திரிக்கையாளரிடம் அளித்த பேட்டியில் "இந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ .7,500 கோடி வருவாயைக் கணித்துள்ளது." என்றார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஃபோர்ப்ஸ்.கம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ செய்தி – தி இந்து – 4 மார்ச் 2006[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ | செய்தி – தி பிசினஸ் ஸ்டாண்டர்ட் – 10 ஜனவரி 2014
- ↑ "| தி டைம்ஸ் ஆஃப் இந்தியா – 13 நவம்பர் 2012". Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-04-02.
- ↑ ஈடி பியூரோ | ஜன 11, 2018[தொடர்பிழந்த இணைப்பு]