ஜோர்ஜினா அமொரோசு

ஜோர்ஜினா அமொரோசு சாக்ரெரா (ஆங்கில மொழி: Georgina Amorós Sagrera) (பிறப்பு: 30 ஏப்ரல் 1998) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகை ஆவார். இவர் நெற்ஃபிளிக்சு நாடகத் தொடரான எலைட் மற்றும் 'லாக்டு அப்'[1][2] போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

ஜோர்ஜினா அமொரோசு
பிறப்புஜோர்ஜினா அமொரோசு சாக்ரெரா
ஏப்ரல் 30, 1998 (1998-04-30) (அகவை 25)
பார்செலோனா, எசுப்பானியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014–இன்று வரை

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஜோர்ஜினா அமொரோசு என்பவர் 30 ஏப்ரல் 1998 அன்று பார்செலோனாவில் பிறந்தார். இவரால் கட்டலான், எசுப்பானியம், பிரஞ்சு மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை சரளமாக பேச முடியும்.[3]

செயற்பாடுகள் தொகு

இவர் ஒரு பெண்ணியவாதி மற்றும் தற்பாலினர் பாகுபாட்டிற்கு எதிரான பிரச்சாரம் மற்றும் எசுப்பானியாவில் உள்ள இளைஞர்களை தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் 'போர் உன் சோலோ வோட்டோ' (ஒரு வாக்கு மூலம்) என்ற பிரச்சாரத்தை உருவாக்கினார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Georgina Amorós". Vis a Vis en FOX – Cuarta temporada (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
  2. "Georgina Amorós: la actriz de "Vis a Vis" que se sumó a la segunda temporada de "Élite"". Pagina 7 (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
  3. "Élite: ¿Qué tienen en común Cayetana y Georgina Amorós?". mui (in ஐரோப்பிய ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜினா_அமொரோசு&oldid=3801697" இலிருந்து மீள்விக்கப்பட்டது