ஜோ கை

இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்

ஜோ கை Joe Guy, பிறப்பு: சூலை 30, 1813, இறப்பு: ஏப்ரல் 15 1873), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 149 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1837-1854 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்புதொகு

ஜோ கை - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 23, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_கை&oldid=2710341" இருந்து மீள்விக்கப்பட்டது