ஞானகுமாரன்
பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மெய்யியல் துறையின் தலைவரும் கலைகலாசார பீடத்தின் மேனாள் பீடாதிபதியும் ஆவார்.
நாகநாதன் ஞானகுமாரன் | |
---|---|
பிறப்பு | ஒக்டோபர் 17, 1955 புலோலிமேற்கு, ஆத்தியடி. பருத்தித்துறை, யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | பேராசிரியர் |
சமயம் | இந்து |
கல்வி
தொகுயாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரியில் ஆரம்பக் கல்வியை முன்னெடுத்தார். கொழும்பு களனிப் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்தார்.
நூல்கள்
தொகு- பாரதி போற்றிய அருளம்பலசுவாமிகள் (1992)
- நயந்தரும் சைவசித்தாந்தம் (1994)
- சைவசித்தாந்தத் தெளிவு (1994)
- சைவசமயப் பிரிவுகள் பற்றியோர் ஆய்வு (1995)
- சைவசித்தாந்தத்தில் அத்துவித எண்ணக்கருத்து (1997)
- மெய்யியல்(2003)
- அருளாளர்களின் சமய அனுபவம்(2004)
- சைவசித்தாந்தத் தெளிவு (திருத்திய பதிப்பு 2012)
- மாயை பற்றிய கருத்தும் வேதாந்தக் காட்சியும் (2012)
- மெய்யியல்(திருத்திய பதிப்பு 2012)