ஞான விளக்கம்
ஞான விளக்கம் என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவர் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. இது 101 வெண்பாக்களைக் கொண்ட நூல்.
- இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.
இந்த நூலிலுள்ள ஒரு வெண்பா
- சம்பந்தர் பேரறிவும் வாகீசர் தம்துறவும்
- நம்பியா ரூரர்தம் நட்(பு)இணைவும் – அன்(பு)உருவாம்
- திண்ணனார் பேரன்பும் சிறுத்தொண்டர் பத்தியையும்
- அண்ணமே எற்(கு)ஈந்(து) அருள்.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005