சிவஞான வள்ளல்
சிவஞான வள்ளல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர் ஆவார். இவர் தமிழில் இருபது நூல்களை பாடியுள்ளார். இவற்றை வேதாந்தநூல்கள் என்பர்.
வாழ்க்கை
தொகுசிவஞான வள்ளல் சீர்காழியில் வாழ்ந்தவர். காழிக் (சீர்காழி) கண்ணுடைய வள்ளல் என்பவரின் மாணாக்கர் சுயம்பிரகாச வள்ளல். சுயம்பிரகாச வள்ளலின் மாணாக்கர் சிவஞான வள்ளல்.
இவர் கையாளும் நூல்களில் குறிப்பிடத் தக்கவை
|
|
|
|
இவர் கையாளும் தொடர்களைப் கொண்ட முன்னோர் நூல்கள்
|
|
|
|
எழுதியுள்ள நூல்கள்
தொகுகருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005