டன்டா
டன்டா (மிசிரி மொழி: طنطا Ṭanṭa ) என்பது எகிப்தில் உள்ள பெரிய நகரம். மக்கள் தொகை அடிப்படையில் இது எகிப்தின் பத்தாவது பெரிய நகரம்.[1][2] 2005ஆம் ஆண்டு கணக்குப்படி இங்கு 421,076 மக்கள் வாழ்கின்றனர்.[3] டன்டா கெய்ரோவிலிருந்து 94 கிமீ தொலைவிலும் அலெக்சாந்திரியாலிருந்து 130 கிமீ தொலைவிலும் இரண்டுக்கும் நடுவில் அமைந்துள்ளது. பஞ்சு பிரிப்பக ஆலைகள் இங்கு அதிகம் உள்ளன. [4] நாட்டின் முதன்மையான இருப்புப்பாதை அமைப்பு இவ்வழியாகs செல்கிறது.[5][6] படாவியா தாரிகா மத அமைப்பை நிறுவிய சுபி அறிஞர் அகமது அல்-படாவி நினைவாகவும் மற்ற இரண்டு விழாக்கள் உட்பட மொத்தம் மூன்று ஆண்டு விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.
டன்டா
طنطا
| |
---|---|
அடைபெயர்(கள்): எல் பாட்வே நகரம் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Egypt adm location map.svg" does not exist. | |
ஆள்கூறுகள்: 30°47′N 31°0′E / 30.783°N 31.000°E | |
நாடு | எகிப்து |
மாநிலம் | கார்பியா |
ஏற்றம் | 12 m (39 ft) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 4,21,076 |
நேர வலயம் | ஒசநே+2 (EET) |
இடக் குறியீடு | (+20) 40 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Egypt Facts
- ↑ http://www.geonames.org/EG/largest-cities-in-egypt.html
- ↑ World Gazetteer. "Statistical information on Tanta, Egypt". Archived from x=&men=gpro&lng=en&des=gamelan&geo= -69&srt=npan&col=abcdefghinoq&msz= 1500&pt=c&va=&geo=434865100 the original on 2012-12-08. பார்க்கப்பட்ட நாள் 2016-11-14.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ Chaichian, Mohammad A. (2009). =PA131&dq=Tanta,+Egypt, +cotton&hl=en&sa =X&ved=0ahUKEwjFgrC1k6_QAhWD6yYKHRnQDDMQ6AEINDAF#v=onepage&q=Tanta%2C%20Egypt%2C%20cotton&f=false Town and Country in the Middle East: Iran and Egypt in the Transition to Globalization, 1800-1970. Lexington Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780739126776. பார்க்கப்பட்ட நாள் 17 November 2016.
{{cite book}}
: Check|url=
value (help) - ↑ Ayyad, Mohamed (July 27, 2015). "Siemens, Egyptian Railway sign MoU to develop major lines’ sign lighting". Daily News Egypt. http://www.dailynewsegypt.com/2015/07/27/siemens-egyptian-railway-sign-mou-to-develop-major-lines-sign-lighting/. பார்த்த நாள்: 17 November 2016.
- ↑ Seif, Ola R (October 12, 2015). "Train of thoughts". ahram online. http://english.ahram.org.eg/NewsContent/32/138/152456/Folk/Photo-Heritage/Train-of-thoughts.aspx. பார்த்த நாள்: 17 November 2016.