டன்னிங்-குரூகர் விளைவு

அறிவாற்றல் சார்பு, இதில் திறமையற்ற மக்கள் தங்களை திறமையானவர்கள் என்று மதிப்பிடுகிறார்கள்
(டன்னிங்-க்ரூகர் விளைவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டன்னிங்-குரூகர் விளைவு (Dunning–Kruger effect) என்பது ஒரு வித வித புலப்பாட்டுச் சார்பு. இது திறனற்றவர்கள் தங்களின் திறனளவை உள்ளதற்கும் அதிகமாக இருப்பதாக கருதும் ஒரு மாய மேன்மையான நிலை. இதேபோன்று அதிக திறனுள்ளவர்களும் ஒப்பீட்டளவில் தங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இதனால் தங்களுக்கு எளிதாக இருப்பவை மற்றவர்களுக்கும் எளிதாக இருப்பதாக தப்புக்கணக்கு போடுவார்கள்.[1]

மேலும் பார்க்க

தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. "Unskilled and unaware of it: How difficulties in recognizing one's own incompetence lead to inflated self-assessments". http://psycnet.apa.org/. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டன்னிங்-குரூகர்_விளைவு&oldid=3297028" இலிருந்து மீள்விக்கப்பட்டது