டாக்சி டிரைவர் (1978 திரைப்படம்)

(டாக்சி டிரைவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டாக்சி டிரைவர் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

டாக்சி டிரைவர்
இயக்கம்என். எஸ். மணியம்
தயாரிப்புடி. ஆர். ஸ்ரீநிவாசன்
சாரு சித்ரா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
வெளியீடுஆகத்து 18, 1978
ஓட்டம்.
நீளம்3879 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு