டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Dr. Mahalingam College of Engineering and Technology) என்பது 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு தனியார், தன்னாட்சி, சுயநிதி, இருபாலர் கல்வி நிறுவனம் ஆகும். இதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ) அங்கீகரித்துள்ளது. மேலும் இக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரி கோயம்புத்தூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச் -209) பொல்லாச்சி வட்டத்தில் 33 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.
குறிக்கோள் | Enlightening Technical Minds |
---|---|
நிறுவப்பட்டது | 1998 |
வகை | தன்னாட்சி |
இணைப்புகள் | அண்ணா பல்கலைக்கழகம் |
கல்லூரி முதல்வர் | முனைவர் ஏ. இரத்தினவேலு, பி.இ., எம்.டெக், பிஎச்.டி. |
அமைவு | தமிழ்நாடு, கோயம்புத்தூர், இந்தியா (10°39′17″N 77°02′08″E / 10.65474°N 77.035532°E) |
வளாகம் | 29 ஏக்கர் |
இணையதளம் | http://mcet.in/ |
குறிப்புகள்
தொகு- ↑ "How colleges lead from the front". தி இந்து. 27 June 2005 இம் மூலத்தில் இருந்து 13 பிப்ரவரி 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060213230955/http://www.hindu.com/edu/2005/06/27/stories/2005062700170100.htm. பார்த்த நாள்: 2 October 2011.