டார்ஜீலிங் மலைப் பல்கலைக்கழகம்

டார்ஜீலிங் மலைப் பல்கலைக்கழகம் (Darjeeling Hills University) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங்கில் உள்ள மாநில பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 2021-ல் கிரீன்பீல்ட் பல்கலைக்கழகச் சட்டம், 2018-ன் கீழ் நிறுவப்பட்டது.[2][3] நவம்பர் 2021-ல் முதல் துணைவேந்தர், சுபிரேசு பட்டாச்சார்யா நியமனம் மூலம் இது செயல்பட்டது.[4][5][6] இப்பல்கலைக்கழகம் நேபாளி, ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், மக்கள் தொடர்பு மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் உயர் கல்வியை வழங்குகிறது.[4] செப்டம்பர் 2022-ல், பட்டாச்சார்யா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஓம் பிரகாஷ் மிசுரா இடைக்கால துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[7]

டார்ஜீலிங் மலைப் பல்கலைக்கழகம்
Darjeeling Hills University
குறிக்கோளுரைமேன்மை . உள்ளடக்கிய. புதுமை
வகைபொது
உருவாக்கம்2021
சார்புபல்கலைக்கழக மானியக் குழு
வேந்தர்மேற்கு வங்க ஆளுநர்
துணை வேந்தர்பிரேம் போதர்
(இடைக்கால துணைவேந்தர்)[1]
அமைவிடம், ,
இந்தியா
இணையதளம்www.dhuniv.in

மேற்கோள்கள் தொகு

  1. Roy, Poulami (March 10, 2023). "RBU, 13 other varsities get interim VCs for 3 months" (in English). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா Mar 10, 2023, 10:07 IST (Kolkata). https://m.timesofindia.com/city/kolkata/rbu-13-other-varsities-get-interim-vcs-for-3-months/articleshow/98530900.cms. 
  2. "Greenfield University Act, 2018" (PDF). பார்க்கப்பட்ட நாள் 23 November 2021.
  3. "Greenfield University (Amendment) Act, 2018" (PDF).
  4. 4.0 4.1 "Hills varsity issues notice seeking application to six new PG courses". பார்க்கப்பட்ட நாள் 23 November 2021.
  5. . https://bengali.abplive.com/news/darjeeling-hills-university-official-started-its-operation-the-first-university-in-darjeeling-847318. 
  6. . https://www.anandabazar.com/west-bengal/north-bengal/darjeeling-hill-university-to-be-opened-in-mongpu/cid/1312565. 
  7. "JU professor Omprakash Mishra appointed interim VC of NBU". https://news.careers360.com/ju-professor-omprakash-mishra-appointed-interim-vice-chancellor-of-north-bengal-university. 

வெளி இணைப்புகள் தொகு