டார்ட் (நிரல் மொழி)


டார்ட் (Dart) கூகிள் உருவாக்கிய ஒரு திறவூற்று இணைய நிரலாக்க மொழி. இது ஆர்குசுவில் கோடு மாநாட்டில் 2011 அக்டோபர் 10-12 இல் வெளியிடப்பட்டது.[1]

டார்ட்
Dart
நிரலாக்கக் கருத்தோட்டம்:பொருள் நோக்கு நிரலாக்கம்
வெளியிடப்பட்டது:2011
வளர்த்தெடுப்பாளர்:கூகிள்
இயல்பு முறை:தேர்வு
கோப்பு நீட்சி:.dart
அனுமதி:BSD License
இணையதளம்:www.dartlang.org

உசாத்துணை

தொகு
  1. "Dart, a new programming language for structured web programming", GOTO conference (presentation) (opening keynote), Århus, 2011-10-10, archived from the original on 2012-12-21, பார்க்கப்பட்ட நாள் 2014-06-24 {{citation}}: Check date values in: |year= (help)CS1 maint: date and year (link) CS1 maint: location missing publisher (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்ட்_(நிரல்_மொழி)&oldid=3930515" இலிருந்து மீள்விக்கப்பட்டது