டார் உலாவி
டார் உலாவி (Tor web browser) என்பது திறமூல மென்பொருளில் உருவாக்கப்பட்ட இணைய உலாவி ஆகும். இது மொசில்லா உலாவியில்() இருந்து மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இணைய உலாவல் செய்யும் பொழுது, தனிநபர் உரிமை திருடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான உலாவிகளை இதன் பாதுகாப்புத் திறன் அதிகமாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது நூறு சதவீதம் பாதுகாப்பானது அல்ல. இணைய வழியே பணபரிமாற்றம் செய்யும் பொழுதும், முக்கியமான தரவுகளை, இணையத்தின் வழியே பரிமாறிக் கொள்ளவும், இணைய சேமிப்பகங்களுக்கு அனுப்பவும் இது மிகவும் உறுதியாக உள்ளது. வின்டோசு, மாக், லினக்சு வகைக் கணினிகளுக்கு என தனித்தனி பொதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் நிறுவும் முறை வேறுபடுகின்றன என்பதால் அதுபற்றி விரிவான வழிகாட்டால்கள், அதனை வழங்கும் இணையதளத்திலேயே உள்ளன.[2]
லினக்சு மின்டு இயக்குதளத்தில் டார் உலாவி | |
மேம்பாட்டாளர் | Tor Project |
---|---|
இயக்க அமைப்பு |
|
பொறி | Gecko (software) |
அளவு | 50-60 எம்பி |
கிடைக்கக்கூடிய மொழிகள் | 16 மொழிகள் [1] |
வளர்ச்சி நிலை | உயிர்ப்புடனுள்ளது |
வகை | Onion routing, Anonymity application, உலாவி, feed reader |
உரிமம் | GPL |
வலைத்தளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tor Browser". The Tor Project. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ https://www.torproject.org/projects/torbrowser.html.en