தாருசலாம்
(டார் எஸ் சலாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாருசலாம் (Dar es Salaam, அரபு மொழி: دار السلام) தன்சானியாவின் மிகப்பெரிய நகரமும் வர்த்தகத் தலைநகரமும் ஆகும். 1996 வரை சட்டத் தலைநகரமாக இருந்தது. 2002 கணக்கெடுப்பின் படி 2,497,940 மக்கள் வசிக்கிறார்கள். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.
Dar es Salaam தாருசலாம் | |
---|---|
தன்சானியாவில் அமைவிடம் | |
நாடு | தன்சானியா |
மாவட்டங்கள் | பட்டியல் |
அரசு | |
• மாநகரத் தலைவர் | ஆடம் கிம்பீசா |
பரப்பளவு மாகாணம் | |
• நகரம் | 1,590.5 km2 (614.1 sq mi) |
• நீர் | 0 km2 (0 sq mi) |
மக்கள்தொகை (2002) | |
• பெருநகர் | 24,97,940 |