டால்பின் கலங்கரை விளக்கம்

இந்தியாவிலுள்ள ஒரு கலங்கரை விளக்கம்

டால்பின் கலங்கரை விளக்கம் (Dolphin Lighthouse) இந்தியாவின் மும்பை நகரிலுள்ள மும்பை துறைமுகத்தில் உள்ளது. டால்பின் ராக் லைட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. மும்பை துறைமுகத்திலுள்ள மூன்று கலங்கரை விளக்கங்களில் டால்பின் கலங்கரை விளக்கமும் ஒன்றாகும். மும்பையிலுள்ள இந்தியாவின் நுழைவாயில் அருகே இக்கலங்கரை விளக்கம் உள்ளது இந்திய கடற்படையால் கட்டுப்படுத்தப்படுகிறது.[2]

டால்பின் கலங்கரை விளக்கம்
Dolphin Lighthouse
Dolphin Rock
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/மகாராட்டிரம்" does not exist.
மகாராட்டிரம்
அமைவிடம்மும்பை துறைமுகம், இந்தியா
ஆள்கூற்று18°54′52″N 72°50′09″E / 18.914310°N 72.835908°E / 18.914310; 72.835908
கட்டப்பட்டது1850
கட்டுமானம்கல்
கோபுர வடிவம்உருளை, உடன் ஒரு தங்குமிடம்,மேல்மாடம் உடன் கைவிளக்கு
குறியீடுகள்/அமைப்புவண்ணமற்ற கோபுரம்,
உயரம்13 மீட்டர்கள் (43 அடி)
குவிய உயரம்11 மீட்டர்கள் (36 அடி)
வீச்சுவெண்மை: 11 கடல் மைல்கள் (20 km; 13 mi)
red: 5 கடல் மைல்கள் (9.3 km; 5.8 mi)
சிறப்பியல்புகள்எப்l (4) டபிள்யு ஆர் 20. திசையைப் பொறுத்தது
Admiralty எண்எப்0520
NGA எண்27968
ARLHS எண்இந்தியா-002
மேலாண்மை முகவர்மும்பை துறைமுகக் கழகம்[1]

இராணுவ வீரர்களை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு முறையும் போர்க்கப்பல் மும்பை துறைமுகத்திலிருந்து புறப்படும்போதும் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கி வணக்கம் செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் கடற்படை தின கொண்டாட்டங்களின் போது இந்த கலங்கரை விளக்கம் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Rowlett, Russ. "Lighthouses of India: Goa and Maharashtra". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). பார்க்கப்பட்ட நாள் 7 February 2016. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Heikell, R. (2019). Indian Ocean Cruising Guide. Imray, Laurie, Norie and Wilson Limited. p. 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84623-889-5. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.

புற இணைப்புகள்

தொகு