தசுமேனியா

ஆசுத்திரேலியாவின் தென்பகுதியிலுள்ள தீவு மாநிலம்
(டாஸ்மேனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாஸ்மானியா ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. இது ஒரு தீவு. ஆஸ்திரேலியக் கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து 200 கிலோமீட்டர் தெற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹோபார்ட்.

தாசுமேனியா
Tasmania
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
கொடி
சின்னம்
புனைபெயர்(கள்): உத்வேகத்தின் தீவு; ஆப்பிள் தீவு; விடுமுறைத் தீவு; டாசி
குறிக்கோள்(கள்): "Ubertas et Fidelitas" (செழுமை, விசுவாசம்)
ஆஸ்திரேலிய வரைபடத்தில் தாசுமேனியா Tasmania
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும்
தலைநகர் ஹோபார்ட்
அரசு அரசியலமைப்பு முடியாட்சி
ஆளுநர் பீட்டர் அண்டர்வூட்
முதல்வர் டேவிட் பார்ட்லெட் (தொழிற் கட்சி)
நடுவண் பிரதிநிதித்துவம்
 - கீழவை 5
 - செனட் 12
மொத்த தேசிய உற்பத்தி (2006-07)
 - உற்பத்தி ($m)  $19,239[1] (7வது)
 - தலா/ஆள்வீதம்  $39,160 (8வது)
மக்கள்தொகை (டிசம்பர் 2008)
 - மக்கள்தொகை  500,000[2] (6வது)
 - அடர்த்தி  7.27/கிமீ² (4வது)
18.8 /சது மைல்
பரப்பளவு  
 - மொத்தம்  90,758 கிமீ²
35,042 சது மைல்
 - நிலம் 68,401 கிமீ²
26,410 சது மைல்
 - நீர் 22,357 கிமீ² (24.63%)
8,632 சது மைல்
உயரம்  
 - அதிஉயர் புள்ளி ஒசா மலை
+1,614 மீ[3] (5,295 அடி)
 - அதிதாழ் புள்ளி
நேரவலயம் UTC+10 (+11 பசேநே)
குறியீடுகள்  
 - அஞ்சல் TAS
 - ISO 3166-2 AU-TAS
அடையாளங்கள்  
 - செடி தாசுமேனிய புளூ கம்
 - கனிப்பொருள் Crocoite
வலைத்தளம் www.tas.gov.au

மேற்கோள்கள்

தொகு
  1. Australian National Accounts: State Accounts, 2006-07
  2. "Tasmania's population 500,000". Tasmanian government website. 2008-12-12. http://www.premier.tas.gov.au/hot_topics/500,000_strong. பார்த்த நாள்: 2008-12-12. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "LISTmap (Mount Ossa)". Tasmanian Government Department of Primary Industries and Water. பார்க்கப்பட்ட நாள் 2007-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசுமேனியா&oldid=3214988" இலிருந்து மீள்விக்கப்பட்டது