டிக்பாய் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

டிக்பாய் சட்டமன்றத் தொகுதி (Digboi Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது திப்ருகார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 ஜாதவ் சந்திர கக்லாரி இந்திய தேசிய காங்கிரசு
தல்பீர் சிங் லோகர் இந்திய தேசிய காங்கிரசு
1957 திவிஜேஷ் சந்திர தேப் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1962 திவிஜேஷ் சந்திர தேப் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1967 ஜெ. என். புயான் இந்திய தேசிய காங்கிரசு
1972 சந்திர பகதூர் சேத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1978 இராமேசுவர் தனோவர் இந்திரா காங்கிரசு
1983 இராமேசுவர் தனோவர் இந்திய தேசிய காங்கிரசு
1985 இராமேசுவர் தனோவர் இந்திய தேசிய காங்கிரசு
1991 இராமேசுவர் தனோவர் இந்திய தேசிய காங்கிரசு
1996 இராமேசுவர் தனோவர் இந்திய தேசிய காங்கிரசு
2001 இராமேசுவர் தனோவர் இந்திய தேசிய காங்கிரசு
2006 இராமேசுவர் தனோவர் இந்திய தேசிய காங்கிரசு
2011 இராமேசுவர் தனோவர் இந்திய தேசிய காங்கிரசு
2016 சுரேன் புக்கான்[3] பாரதிய ஜனதா கட்சி
2021 சுரேன் புக்கான்[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "டிக்பாய் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "டிக்பாய் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.