டிக் கொஸ்டலோ

டிக் கொஸ்டலோ 1963ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் திகதி அமெரிக்காவில் பிறந்தவர். இவர் தற்பொழுது டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமை புரிகின்றார். டிக் கொஸ்டலோ எவான் வில்லியம்ஸ்ஸிடமிருந்து 2010 அக்டோபர் மாதம் இந்தப் பதவியைப் பெற்றார். இவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

டிக் கொஸ்டலோ
பிறப்புசெப்டம்பர் 10, 1963 (1963-09-10) (அகவை 60)
தேசியம்அமெரிக்கா
பணிபிரதம நிறைவேற்று அதிகாரி
பணியகம்டுவிட்டர்

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Twitter
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்_கொஸ்டலோ&oldid=2917752" இலிருந்து மீள்விக்கப்பட்டது