டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் 222

டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் 222 (TransAsia Airways Flight 222 GE222)[2] என்பது கவோஷியோங் இருந்து பெங்கு தீவில் இருக்கும் மகோங் வானூர்தி நிலையம் நோக்கி சென்றுகொண்டிருக்கையில் நெருக்கடியான சூழலில் தரையிறங்க முயன்றபோது வீழ்ந்து நொறுங்கிய டிரான்சுஆசியா ஏர்வேசு நிறுவன வானூர்தி ஆகும்.ஏடிஆர் 72-500 ரக விமானம் பெங்கு தீவின் ஜிஜி கிராமத்தில் தீப்பிடித்து வீழ்ந்தது.விமானத்தில் பயணம் செய்த 48 பேர் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.[3][4][5]

டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் 222
The aircraft involved, an ATR 72, B-22810 pictured in-flight in 2012
விபத்தில் சிக்கிய B-22810 வானூர்தி (2012இல் எடுத்த ஒளிப்படம்)
விபத்து சுருக்கம்
நாள்23 ஜூலை 2014
சுருக்கம்Failed go-around during severe storm
இடம்உசி ,பெங்கு, தாய்வான்
பயணிகள்54[1]
ஊழியர்4
உயிரிழப்புகள்48
தப்பியவர்கள்10
வானூர்தி வகைஏடிஆர் 72-500
இயக்கம்டிரான்சுஆசியா ஏர்வேசு
வானூர்தி பதிவுB-22810
பறப்பு புறப்பாடுகவோஷியோங் சர்வதேச விமான நிலையம்
சேருமிடம்மகோங் விமான நிலையம்

விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்

தொகு

தைவானில் மாட்மோ சூறாவளியின் காரணமாக வானிலை சரியில்லாத காரணத்தால் ஏடிஆர் 72-500 விமானம் சென்றடைய வேண்டிய மாகுங் நகரில் தரையிறங்க முடியவில்லை எனவே விமான கட்டுப்பட்டு அதிகாரிகள் காத்திருக்குமாறு விமானியிடம் கூறியிருக்கிறார்.இதையடுத்து, விமானியும் சிறிது நேரத்திற்கு பிறகு விமானத்தை தரையிறக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவரது முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.பின்னர் 2-வது முறையாக தரையிறங்க அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதற்குள் விமானியுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.[4][6]

பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்

தொகு
நாடு பயணிகள் ஊழியர் மொத்தம்
  பிரான்சு 2[7] 0 2
  சீனக் குடியரசு 52 4 56
மொத்தம் 54 4 58

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "At least 51 feared dead as Taiwan passenger plane crash lands in Penghu". South China Morning Post. 23 July 2014. பார்க்கப்பட்ட நாள் 23 July 2014.
  2. "Taiwan TransAsia Airways plane crash 'kills dozens'". BBC News. July 23, 2014 இம் மூலத்தில் இருந்து July 23, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140723144030/http://www.bbc.co.uk/news/world-asia-28448763. பார்த்த நாள்: July 23, 2014. 
  3. http://news.sky.com/story/1306192/taiwan-plane-crash-death-toll-rises-to-48
  4. 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-23. பார்க்கப்பட்ட நாள் 2014-07-24.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-27. பார்க்கப்பட்ட நாள் 2014-07-24.
  6. http://www.scmp.com/news/china/article/1557653/least-51-feared-dead-taiwan-passenger-plane-crash-lands-penghu
  7. "Two Frenchwomen killed in TransAsia crash, French office confirms". Central News Agency. 24 July 2014 இம் மூலத்தில் இருந்து 29 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140729200844/http://focustaiwan.tw/news/asoc/201407240013.aspx. பார்த்த நாள்: 24 July 2014.