டிரிப்குளோரோலைடு

வேதியியல் சேர்மம்

டிரிப்குளோரோலைடு (Tripchlorolide) என்பது C20H25ClO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சீன பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் டிரிப்டெரிகியம் வில்போர்டை (雷公藤) என்ற படர் கொடியிலிருந்து தனித்து பிரித்தெடுக்கப்பட்ட சேர்மமாக இது கருதப்படுகிறது. நரம்பு செல்களில் உள்ள என்-மெத்தில்-டி-அசுபார்டேட்டு ஏற்பியுடன் தொடர்பு கொள்ளும் திறன் கொண்டதாகவும் கருதப்படுகிறது[1].

டிரிப்குளோரோலைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிரிப்டோலைடு குளோரைதரின்; டிரிப்டோலைடு 12,13- குளோரைதரின்
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/C20H25ClO6/c1-8(2)18(24)13(21)14-20(27-14)17(3)5-4-9-10(7-25-15(9)22)11(17)6-12-19(20,26-12)16(18)23/h8,11-14,16,23-24H,4-7H2,1-3H3/t11-,12-,13+,14-,16+,17-,18-,19+,20+/m0/s1
    Key: OIMACDABKWJVSQ-LZVGCMTRSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159588
SMILES
  • CC(C)[C@@]1([C@@H]([C@H]2[C@@]3(O2)[C@]4(CCC5=C([C@@H]4C[C@H]6[C@]3([C@@H]1O)O6)COC5=O)C)Cl)O
பண்புகள்
C20H25ClO6
வாய்ப்பாட்டு எடை 396.86 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Lin, N; Pan, XD; Chen, AQ; Zhu, YG; Wu, M; Zhang, J; Chen, XC (2013). "Tripchlorolide improves age-associated cognitive deficits by reversing hippocampal synaptic plasticity impairment and NMDA receptor dysfunction in SAMP8 mice". Behavioural Brain Research 258C: 8–18. doi:10.1016/j.bbr.2013.10.010. பப்மெட்:24140565. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரிப்குளோரோலைடு&oldid=2578149" இலிருந்து மீள்விக்கப்பட்டது