டிரைபாசுபேன்

வேதிச் சேர்மம்

டிரைபாசுபேன் (Triphosphane) என்பது HP(PH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை முப்பாசுபேன் என்றும் ஐயுபிஏசி முறையில் டிரைபாசுபின் என்றும் அழைக்கிறார்கள். டைபாசுபேனிலிருந்து இதைத் தயாரிக்க முடியும் என்றாலும் அறைவெப்பநிலையில் இது நிலைப்புத்தன்மை அற்றதாக உள்ளது :[3]

டிரைபாசுபேன்
Structural formula of triphosphane
Structural formula of triphosphane
Ball-and-stick model
Ball-and-stick model
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
டிரைபாசுபேன்[2]
வேறு பெயர்கள்
டிரைபாசுபீன்[1]
இனங்காட்டிகள்
13597-70-1 Y
ChEBI CHEBI:35893 N
ChemSpider 123032 N
InChI
  • InChI=1S/H5P3/c1-3-2/h3H,1-2H2 N
    Key: ITHPEWAHFNDNIO-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139510
  • PPP
பண்புகள்
P
3
H
5
வாய்ப்பாட்டு எடை 97.96099 கி•மோல்−1
தோற்றம் நிறமற்ற வாயு
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டிரையசேன்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)
2 P2H4 → P3H5 + PH3

தற்போது வரையில் டிரைபாசுபேன் மாதிரிகள் P2H4 மற்றும் P4H6 சேர்மங்களால் மாசடைகின்றன. இவையிரண்டும் கிளை மற்றும் நேர்கோட்டு மாற்றியன்களாகும்.[4].

மேற்கோள்கள்

தொகு
  1. "Triphosphine". NIST Chemistry WebBook. USA: National Institute of Standards and Technology. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.
  2. "triphosphane (CHEBI:35893)". Chemical Entities of Biological Interest (ChEBI). UK: European Bioinformatics Institute. 7 June 2006. Main. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  4. Marianne Baudler, Klaus Glinka (1993). "Monocyclic and polycyclic phosphines". Chem. Rev. 93: 1623–1667. doi:10.1021/cr00020a010. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரைபாசுபேன்&oldid=2694928" இலிருந்து மீள்விக்கப்பட்டது