டி-டே (தொலைக்காட்சித் தொடர்கள்)

டி-டே இது ஒரு தென் கொரியா நாட்டு பேரழிவு மற்றும் மருத்துவம் கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜாங் யோங்-வூ என்பவர் இயக்க, கிம் யெங்-கவனக், யுங் சோ-மின் மற்றும் ஹா ஸாக்-ஜின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் செப்டம்பர் 18, 2015ஆம் ஆண்டு முதல் ஜேடிபிசி என்ற தொலைக்காட்சியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 8:40 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.

டி-டே
வேறு பெயர்D-Day
வகைபேரழிவு
மருத்துவ நாடகம்
எழுத்துஹ்வாங் ஐன்-க்யுங்
இயக்கம்ஜாங் யோங்-வூ
நடிப்புகிம் யெங்-கவனக்
யுங் சோ-மின்
ஹா ஸாக்-ஜின்
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்20
ஒளிபரப்பு
அலைவரிசைஜேடிபிசி
படவடிவம்1080i
ஒலிவடிவம்Dolby Digital 2.0
முதல் ஓட்டம்75 நிமிடங்கள்
வெள்ளி மற்றும் சனிக்கிழமை 20:40
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 18, 2015 (2015-09-18)
Chronology
முன்னர்லாஸ்ட்
வெளியிணைப்புகள்
இணையதளம்

கதைச்சுருக்கம்

தொகு

சியோல் என்ற இடத்தில் ஒரு இயற்கை பேரழிவு நடக்கின்றது, அந்த பேரழிவில் காயப்பட்டவர்களை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் மற்றும் அவசர சிகிச்சை குழுவினர்கள், இவர்களை சுற்றி கதை நகர்கின்றது.

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ghim, Sora (22 May 2015). "Kim Young Kwang Has Found His Next Work". BNTNews. Archived from the original on 15 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Hong, Grace Danbi (22 May 2015). "Kim Young Kwang Confirmed for jTBC's New Disaster Medical Drama D-Day". enewsWorld. Archived from the original on 8 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
  3. Ghim, Sora (14 July 2015). "Kim Young Kwang Presents T-shirts To The Staff Of D-Day". BNTNews. Archived from the original on 15 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Lee, Ji-young (2 October 2015). "D-Day actress values preparation". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
  5. Ghim, Sora (28 May 2015). "Kim Jung Hwa To Make Her Small Screen Comeback". BNTNews. Archived from the original on 15 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு