டி. எம். தைலப்பன்

டி. எம். தைலப்பன் (T. M. Thailappan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

டி. எம். தைலப்பன்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1977 ஒரத்தநாடு திமுக

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._தைலப்பன்&oldid=2720021" இருந்து மீள்விக்கப்பட்டது